கன்னட திரையுலகில் பிபல பாடகியாக விளங்கியவர் சுஷ்மிதா. இவர் நேற்று (பிப்ரவரி 17) தனது அம்மா வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது தற்கொலை குறித்து காவல்துறையினர் சுஷ்மிதாவின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனராம்