பிரபல ஹீரோவின் மனைவிக்கு கொரோனாவா ? - பரவிய தகவலுக்கு அவரது விளக்கம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரையும் கொரோனா வைரஸ் வெகுவாக பாதித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸினால் நிகழும் மரணங்கள் மக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் பிரபலங்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவது குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகிறது.

அதன் ஒரு பகுதியாக பிரபல கன்னட நடிகர் தர்ஷனின் மனைவி விஜயலக்ஷ்மிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. இந்நிலையில் இதுகுறித்து அவர் மறுப்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் எனக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக செய்தி கேட்டிருப்பீர்கள். நான் நலமாக இருக்கிறேன். எல்லோரும் இந்த கடினமான நேரத்தில் பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular Hero's wife Vijayalakshmi is not covid 19 Positive ft Darshan | பிரபல நடிகரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு என வெளியான தகவலுக்கு பத

People looking for online information on Coronavirus, Darshan, Vijayalakshmi will find this news story useful.