பிரபல ஹீரோயினின் சின்ன வயசு ஃபோட்டோ வைரல் - GUESS பண்ணுங்க பார்க்கலாம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோனின் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பகிரும் ரசிகர்கள், அவர் தான் என நம்ப முடியவில்லை என ஆச்சரியத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

பாலிவுட்டில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள தீபிகா படுகோன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கோச்சடையான ் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். 

மேலும் இயக்குநர் அட்லி பாலிவுட்டில் இயக்கும் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிவிருப்பதாக கூறப்படுகிறது. சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் படங்களுக்கு பிறகு ஷாருக்கான் - தீபிகா இணையவிருக்கும் செய்தி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Popular Heroines Childhood Pic goes viral ft Deepika Padukone | பிரபல ஹீரோயினின் குழந்தைப் பருவ ஃபோட்டோ வைரல்

People looking for online information on Deepika Padukone will find this news story useful.