உலக புகழ்பெற்ற 'ஹாரி பாட்டர்' பிரபலம் அசத்தல்... கொரோனாவை 'இப்படி' தான் ஜெயிச்சேன்... !!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோயின் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்கின்றனர். வெளியில் யாரும் வருவதில்லை.  இந்த சூழ்நிலையில் பல அதிர்ச்சிகரமான, சோகமான செய்திகள் வெளிவந்தாலும் சில நம்பிக்கை அளிக்கும் செய்திகளும் கூடவே வெளிவருகின்றன. அப்படி ஒரு செய்தியை அப்படி ஒரு செய்தி தான் இது.

கொரோனாவை இந்த பயிற்சி மூலம் வென்றதக ஹாரி பாட்டர் எழுத்தாளர் தகவல் Popular Harry Potter star Shares her secret to overcome corona

People looking for online information on Coronavirus, Covid19, Harry Potter, JK Rowling, Secret will find this news story useful.