பிரபல திரைப்படக் கலைஞர் மரணம் - பெரும் சோகத்தில் திரையுலகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் ஒருபுறம் மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்க, திரைப்படங்களின் மூலம் மக்களை மகிழ்வித்த பிரபலங்களின் மறைவு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பிரபல திரைப்பட படத்தொகுப்பாளர் ஜி.ஜெயச்சந்திரன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவர் பழம்பெரு திரைப்பட படத்தொகுப்பாளர் வி.கோவிந்தசாமியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த ஜி.ஜெயச்சந்திரன், பிரபல இயக்குநர் ஆபாவணனின் 'ஊமை விழிகள்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.  சுமார் 150 படங்களுக்கும் மேல் எடிட்டராக பணிபுரிந்துள்ளார். அவரது மறைவு திரையுகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Popular film editor G.Jayachandran passes away | பிரபல திரைப்பட படத்தொகுப்பாளர் ஜி.ஜெயச்சந்திரன் மறைவு

People looking for online information on Editor, Jayachandran will find this news story useful.