SHOCKING : வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிரபலம்.. தீவிர விசாரணையில் காவல்துறை.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரபலம் கண்டெடுக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய அளவில் முன்னணி ஃபேஷன் டிசைனராக வலம் வந்தவர் ஷர்பாரி தத். இவர் பல்வேறு திரைத்துறை பிரபலங்களுக்கும் பிரத்யேக உடைகளை வடிவமைத்து கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொல்கத்தாவில் இருக்கும் அவரது வீட்டில் நேற்று இவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் உடற்கூராய்வுக்கு அவரது உடலை அனுப்பியுள்ள போலீஸார், இவ்வழக்கை தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து சமூக வலைதளங்களில் ஷர்பாரி தத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

 

வீட்டில் இறந்து கிடந்த பிரபலம் | Popular Fashion Designer found dead in home

People looking for online information on Sharbari Dutt will find this news story useful.