பிரபல இயக்குநரின் வங்கிக் கணக்கில் இருந்து 4 முறை திருடப்பட்ட பணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில மாதங்களாக திரையுலகினர் சார்ந்த தொடர்ந்து பல்வேறு செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரபல இயக்குநர் தான் ஏமாற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குநர் ராம் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து 4 முறை பணம் திருடப்பட்டுள்ளதாகவும், மும்பே தானே பகுதியில் இருந்து அந்த பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மும்பை காவல்துறையினரிடம் அவர் புகார் அளித்துள்ளாராம். இந்நிலையில் பிரபல நடிகை செலினா ஜெய்ட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வங்கிகளின் பாதுகாப்பு முறைகள் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular director shares shocking incident where his atm card misused ft Ram Kamal | பிரபல இயக்குநரின் வங்கிக்கணக்கில் இருந்து திருடப்பட்ட அதிர�

People looking for online information on Celina Jaitley, Ram Kamal will find this news story useful.