"நான் GAY இல்ல, ஆனா இவரைப் பார்த்தா" - பிரபல நடிகரின் போட்டோவைப் பகிர்ந்து இயக்குனர் பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஷாக் ஆகி உள்ளனர். அவரது கட்டுமஸ்தான தேகத்தை அனைவரும் ஏகோபித்து புகழ்ந்து வருகின்றனர்.

பிரபல நடிகரின் உடலை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் Popular director ram gopal varma praises junior ntr body

People looking for online information on Birthday, Junior NTR, Ram Gopal Varma will find this news story useful.