RIP : பட ரிலீசுக்கு முன் பிரபல இயக்குனர் திடீர் மரணம்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

31 வயதான இளம் இயக்குனர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கடந்த மார்ச் மாதம் மலையாளத்தில் வெளியான படம் 'கோழிபோரு'. இப்படத்தை ஜிபித் ஜார்ஜ், ஜினோய் ஜனார்தனன் என இரு இயக்குனர்கள் இணைந்து இயக்கி இருந்தனர். கொரோனாவால் இப்படம் வெளியான சில நாட்களிலேயே தியேட்டர்களில் இருந்து எடுக்கப்பட்டது. பின்பு மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

பிரபல இயக்குனர் திடீரென மரணம் அடைந்தார் Popular director jibit george dies due to heart attack

People looking for online information on Death, Director, Jibit george, Malayalam will find this news story useful.