CORONA : பிரபல இயக்குனர் வீட்டிலேயே திருமணம்... வெளியான புகைப்படங்கள்... வாழ்த்தும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இது மேலும் நீட்டிக்கப்படுமா என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். அது ஒருபுறம் என்றால் பலரும் தங்கள் திருமணத்தை எளிமையாக வீட்டிலேயே நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல பெண் இயக்குனர் சுமனா கிட்டூர் தனது காதலரை வீட்டிலேயே எளிமையாக திருமணம் செய்துகொண்டார்.

பிரபல இயக்குனர் வீட்டிலேயே திருமணம் வெளியான போட்டோஸ் popular director get married during corona lockdown ft sumana kittur
Advertising
Advertising

கன்னட சினிமாவில் இவரின் ஸ்லம் பாலா, எடேகரிகா போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. வெகு சில படங்களிலேயே மிகவும் பிரபலம் அடைந்தார் சுமனா. இந்நிலையில் அவர் தனது நீண்டநாள் காதலர் மற்றும் புகைப்படக் கலைஞரான ஸ்ரீனிவாஸ் என்பவரை பாண்டிச்சேரியில் திருமணம் செய்து  கொண்டார். கொரோனா காரணமாக யாரையும் அழைக்காமல் குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்து இத்திருமணம் எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் பலரும்  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல இயக்குனர் வீட்டிலேயே திருமணம் வெளியான போட்டோஸ் popular director get married during corona lockdown ft sumana kittur

People looking for online information on Corona, Covid19, Lockdown, Marriage, Sumana Kittur will find this news story useful.