‘BEAT-அ ஏத்தி’.. வெளியானது பிரபல #BIGGBOSS போட்டியாளரின் ‘பட்டையை கிளப்பும்’ ஆல்பம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஸ்வர்யா தத்தா, விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2-ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார்.

Advertising
>
Advertising

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஐஸ்வர்யா தத்தாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா தத்தா என்கிற ‘பீட்ட ஏத்தி’ என்கிற ஆல்பம் பாடலில் செம ஹாட்டாக நடனம் ஆடி நடித்துள்ளார்.

இமயவன் இந்த பாடலை எழுதியுள்ளார். மணிச்சந்திரா இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். காதர் சரஸ்வதி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரக்‌ஷிதா சுரேஷ் இந்த பாடலை பாடியுள்ளார்.

ஈஷான் இயக்கியுள்ள இந்த ஆல்பத்திற்கு ஆரிஷ் இசையமைத்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா, கன்னி தீவு, பப்ஜி, மிளிர் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Popular biggboss season 2 contestent starred album is out

People looking for online information on Aishwarya Dutta, Album, Beatta Yaethi, Biggboss, BiggBoss2, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil2, Music, Song, Trending, Vijaytv will find this news story useful.