தீர்ப்பு சொன்ன சுசித்ரா.. கலாய்த்த முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்... "அப்புறம் நீங்க எதுக்கு"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் கோர்ட் போல வடிவமைக்கப்பட்ட பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சினைகள் நடந்தது. அதில் ஆரி மற்றும் பாலா இடையே கடுமையான வாக்குவாதம் முற்றியதை காண முடிந்தது. மேலும் சம்யுக்தா மற்றும் ஆரி இடையேவும் சண்டை வந்தது. இந்நிலையில் நீதிபதியாக இருந்த சுசித்ரா ரியோ, பாலாஜி போன்றோரும் அவையில் பேசி இருந்தாலும், சனம் பேசியதை மட்டும் கண்டித்து, அவரை உடனடியாக வெளியேறும் படி கோபத்தில் கத்தினார்.

நேற்றைய தினம் சுசித்ரா பேசிய விதம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான நடிகை காஜல் இதுபற்றி தனது ட்விட்டர் தளத்தில் அவர் கூறும் பொழுது "எத்தனை பேர் சப்போர்ட் பண்றீங்க கை தூக்குங்க என்று கேட்பதற்கு, அப்புறம் நீங்க ஏன் இருக்கீங்க நான்சென்ஸ்" என்று கூறியுள்ளார்.

Tags : Suchitra, Kajal

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular biggboss actress made fun of suchitra சுசித்ராவை கலாய்த்த பிக்பாஸ் போட்டியாளர்

People looking for online information on Kajal, Suchitra will find this news story useful.