FACEBOOK LIVE-ல் பிக்பாஸ் நடிகை தற்கொலை முயற்சி - அதிரடியாக காப்பாற்றிய பிரபல ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த கொரோனா வைரஸினால் அமல்படுத்த லாக்டவுனில் மன அழுத்தம் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மறைவிற்கும் மன அழுத்தம் ஒரு முக்கிய காரணியாக கூறப்பட்டது.

இந்நிலையில் கன்னட பிக்பாஸ் நடிகை  ஜெயஸ்ரீ ராமையா சமீபத்தில் ஃபேஸ்புக் லைவ் மூலம் ரசிகர்களிடையே உறையாடினார். அப்போது எனக்கு நிறைய தனிப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. என்னால் மன அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை.  நான் இந்த விலகி செல்கிறேன். இந்த உலகுக்கும் மன அழுத்தத்துக்கும் குட்பை என்று தெரிவித்தார்.

சில நிமிடங்களில் அந்த பதிவை நீக்கிவிட்டார். பின்னர் மற்றொரு பதிவில், மிக்க நன்றி சுதீப் சார். உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் என்னை காப்பாற்றியதற்காக நன்றி. உங்களை பீதிக்குள்ளாக்கியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். என்று தெரிவித்தார். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

Popular Bigg Boss actress begs to die on live fb video, later thanks Kichcha Sudeep | ஃபேஸ்புக் லைவில் தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை

People looking for online information on Jayashree Ramaiah, Sudeep will find this news story useful.