பிரபல தொகுப்பாளினி மரணம் அடைந்தார்... மூளை புற்றுநோயால் சோகம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபகாலமாகவே திரைத்துறை மற்றும் தொலைக்காட்சி சார்ந்த பல பிரபலங்கள் மரணமடைந்து வரும் வேளையில் அடுத்த சோக செய்தி மக்களை தாக்கியுள்ளது. 90-ஸ் கிட்ஸ்களின் பிரியமான சேனலான தூர்தர்ஷனின் புகழ்பெற்ற தொகுப்பாளினி மாள்விகா மர்த்தே தற்போது மரணம் அடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பிரபல தொகுப்பாளினி மூளை புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார் popular anchor passes away due to brain cancer

People looking for online information on Anchor, Death, Doordharshan, Malvika Marathe will find this news story useful.