உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. அதன் பரவலை தடுக்க இப்போதைக்கு ஒரே வழி சமூக இடைவெளியை பின்பற்றுவது தான். எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்கள் சந்திக்கும் சிரமங்கள் கொடியது. முடிவெட்டும் கடைகள் மூடப்பட்டு இருப்பதால். பலரும் முகத்தில் தாடி, மீசை வளர்ந்து காணப்படுகின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமை தான்.
Tags : Manisha Yadav, Husband, Hairstylist, Corona, Covid19