பிரபல நடிகையின் ஆதிவாசி கெட்டப்... அட அப்படியே மாறிட்டாங்களே... வைரலாகும் புகைப்படங்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இளம் நடிகை ஷாலு ஷாமு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ரெக்க, மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் நடித்தவர். பொதுவாகவே மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசும் பழக்கம் உடையவர்.

இந்நிலையில் இவர் இந்த வருடம் பிக்பாஸில் கலந்து கொள்கிறார் போன்ற செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் அவரை தொடர்பு கொண்ட போதோ, பிக்பாஸ் குழு என்னை தொடர்பு கொண்டது உண்மைதான், ஆனால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை என்பது போல் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் அவர் பிக்பாஸுக்கு வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் தற்போது அவர் ஆதிவாசி போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். முகமெங்கும் சாயம் பூசி வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் அவர் பார்ப்பதற்கு ஆதிவாசி போலவே மாறி இருக்கிறார். இந்தப் புகைப்படங்க்ள தற்போது வைரலாகி வருகிறது.

Popular actress tribal photoshoot goes viral பிரபல நடிகையின் ஆதிவாசி கெட்டப்

People looking for online information on Photoshoot, Shalu Shamu, Tribal will find this news story useful.