சன் டிவி ரோஜா தொடரில் அரங்கேறப் போகும் புது ட்விஸ்ட்! மீண்டும் களமிறங்கும் பிரபல நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகம் மட்டுமில்லாது, இந்தியா முழுவதும் டிவி சீரியல்கள் பார்ப்பதெற்கென ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். டிவி சீரியல்கள் வெறுமென கடந்து செல்லாமல், பொது மக்களுக்கு இடையே நடைபெறும் பிரச்சனைகளையும் எடுத்துரைக்கிறது.

அதிலும் குறிப்பாக, சன் டிவியில் ஒளிபரப்பும் சீரியல்களை கடந்த பல ஆண்டுகளில் கண்டு களித்து வரும் மக்கள் கூட்டம் இங்கு அதிகம். இந்நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா தொடரில் ஒரு கதாபாத்திரம் ரி-என்ட்ரி தரவுள்ளதாக தகவல்கள் வெளி ஆகி உள்ளன.

234 மற்றும் 235 எபிசோட்களில் இந்த சீரியலில் ஏற்கனவே நுழைந்த பிரபல நடிகை ஆர்த்தி ராம்குமார் மீண்டும் தொடரில் இணையவுள்ளதாக தகல்வல்கள் வெளியாகியுள்ளன.

Tags : Roja, Sun TV

தொடர்புடைய இணைப்புகள்

சன் டிவி ரோஜா தொடரில் அரங்கேறப் போகும் புது ட்விஸ்ட்! மீண்டும் களமிறங்கும் பிரபல நடிகை | Popular actress to

People looking for online information on Roja, Sun TV will find this news story useful.