உலகின் பல பகுதிகளிலும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்களை வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். அதே போல் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
![கொரோனா ஊரடங்கால் அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் நடிகை Popular actress struck in america writes to save her with 400 indians கொரோனா ஊரடங்கால் அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் நடிகை Popular actress struck in america writes to save her with 400 indians](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-actress-struck-in-america-writes-to-save-her-with-400-indians-new-home-mob-index.jpg)
Tags : Soundarya Sharma, Covid2019, Corona Virus