பிக்பாஸ் 4-ல் கலந்துகொள்கிறாரா இந்த நடிகை - தீயாய் பரவிய செய்தி - அவர் சொன்ன அசரடிக்கும் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிவி நிகழ்ச்சிகள் குறைவான பணியாளர்கள், முக்கிய பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாக தொலைக்காட்சிகளில் மீண்டும் புது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தெலுங்கு பிக்பாஸின் டைட்டில் புரொமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியை நாகர்ஜூனா தொகுத்து வழங்குகிறார். இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக சில நடிகர்களின் பெயர்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகை ஆஷ்மிதா கர்ணனி கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் பரவியது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அந்த தகவல் முற்றிலும் பொய்யானவை என்று மறுத்துள்ளார்.

Popular actress statement about in Bigg Boss 4 telugu ft Ashmitha | பிக்பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து விளக்கம்

People looking for online information on Ashmitha Karnani will find this news story useful.