பிரபல டிவி நடிகை கேன்சரால் மரணமடைந்த துயரம் - ரசிகர்கள் பெரும் சோகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலக்ஷ்மி கனகலா கேன்சர் காரணமாக நேற்று  (ஏப்ரல் 6 ) மரணமடைந்தார் என்ற சோக செய்தி கிடைத்துள்ளது. இவர் பிரபல நடிகர் தேவதாஸ் கனகலாவின் மகள். இவரது சகோதரர் ராஜீவ் கனகலா தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பிரபல நடிகர்.

தொடர்புடைய செய்திகள்

Popular Actress Srilakshmi Kanakala passed away due to cancer | பிரபல நடிகை ஸ்ரீலக்ஷ்மி கேன்சர் காரணமாக மரணம்

People looking for online information on Cancer, Srilakshmi Kanakala will find this news story useful.