மறுபிறவி எடுத்தாரா சில்க் ஸ்மிதா.. வைரலாகும் பெண் வீடியோ...அச்சுஅசல் நம்ம சில்கே தான்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் கனவு கன்னியாய் எண்ணற்ற இளைஞர்களின் தூக்கத்தை கலைத்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. 80-ஸ், 90-ஸ் கிட்ஸ்களிடம் "உங்கள் கனவு கன்னி யார்?" என்று என்று கேட்டால், பட்டென்று இவரது பெயரை சொல்வார்கள். எவரையும் மயக்கக் கூடிய அந்த காந்த கண்கள் தான் இவரது ப்ளஸ். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மொத்தம் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மறுபிறவி எடுத்தாரா சில்க் ஸ்மிதா கேரளாவில் வைரலாகும் பெண் வீடியோpopular actress silk smith look alike girl video goes viral in tiktok

People looking for online information on Silk Smitha, Tiktok will find this news story useful.