டிவி நிகழ்ச்சியில் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபத்து - பரபரப்பான காட்சிகளுடன் வெளியான புரோமோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நீபா பிரபல தொலைக்காட்சி தொடர் மற்றும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். குறிப்பாக தளபதி விஜய்யின் 'காவலன்' படத்தில் வடிவேலுவுடன் இணைந்து காமெடி வேடத்தில் இவர் நடித்த காட்சிகளை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது.

பிரபல நடிகை தீபாவிற்கு ஜி தமிழ் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட விபத்து | Popular Actress Neepa inured in Super Mom Season 2 game show on Z

People looking for online information on Neepa, Super Mom season 2, Zee Tamil will find this news story useful.