பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ...எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்... யார்னு தெரியுதா...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி அமிர்தா சிங்கின் மகளும் நடிகையுமான சாராவின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இவர் நடிகர் தனுஷ் உடன் 'அத்ரங்கி ரே' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அதிக எடையுடன் இருந்த அவர் பின்பு கடினமான பயிற்சிகள் மூலம் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

Advertising
Advertising

ஆரம்பத்தில் படிப்பில் கவனம் செலுத்தியவர், பின்பு தனது தாய்,தந்தை, பாட்டி போல நடிப்பு துறையில் சாதிக்க வேண்டுமென்று முடிவெடுத்தார். உடனே உடல் எடையை குறைத்து வேற லெவலில் மாற்றம் பெற்றார் . அவர் நடித்த கேதர்நாத், சிம்பா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படங்களில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் அவர் தற்போது நடிகர் தனுஷுடன் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர்களுடன் நடிகர் அக்ஷய் குமாரும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முயற்சி செய்தால் எதுவும் சாத்தியமே என்பதை உணர்த்தும் வீடியோ இதோ.

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல நடிகையின் வேற லெவல் உடல் எடை மாற்றம் Popular actress massive transformation video is going viral

People looking for online information on Dhanush, Sara Ali Khan will find this news story useful.