நடிகை குஷ்பூவின் நிஜமான 'சின்ன தம்பி' சகோதரர்களை பார்த்து இருக்கீங்களா? - வைரலாகும் போட்டோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் 365 நாட்கள் ஓடி சக்கை போடு போட்ட படம் சின்னத்தம்பி. நடிகர் பிரபு, குஷ்பூ சேர்ந்து நடித்த இந்தப் படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அடித்த இந்த படத்தை தெலுங்கு, கன்னடம் ஹிந்தி போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்தனர்.

நடிகை குஷ்பூவின் நிஜமான 'சின்ன தம்பி' சகோதரர்கள் Popular actress kushboo thowback photo with brothers

People looking for online information on Brothers, Chinna Thambi, Kushboo will find this news story useful.