பிரபல நடிகை விவாகரத்து...காதல் கணவரை பிரிந்தார்...சோகத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொலைக்காட்சி நடிகை மேக்னா வின்சென்ட் தனது கணவருடன் விவாகரத்து செய்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான பொன்மகள் வந்தால், தெய்வம் தந்த வீடு போன்ற சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை மேக்னா வின்சென்ட். இவர் இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த 'கயல்' படத்திலும் நடித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

பிரபல நடிகை விவாகரத்து காதல் கணவரை பிரிந்தார் Popular actress divorce husband after personal problems

People looking for online information on Actress, Divorce, Meghna vincent, Serial, Vijay tv will find this news story useful.