சமீபகாலமாக சினிமா துறையில் இழப்புகள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. கலைஞர்கள் ஒருவர் பின் ஒருவர் மரணிப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அப்படி உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் ஒரு சோக செய்தி தான் இது.
ஜேம்ஸ்பாண்ட் முதல் கேம் ஆப் த்ரோன்ஸ், அவெஞ்சர்ஸ் வரை படங்கள் மற்றும் தொடர்களில் நடித்த நடிகை டயானா ரிக் தற்போது மரணம் அடைந்துள்ளார். அவருக்கு அவருக்கு வயது 82. இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கேன்சரால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் தற்போது இயற்க்கை எய்தியுள்ளார்.
உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags : Diana Rigg, Death, Game of Thrones