இந்த குழந்தையா பின்னாடி அவ்வளவு பெரிய ஹீரோயின் ஆனது?...கெஸ் பண்ணுங்க பாக்கலாம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகில் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இதனையடுத்து படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகர் நடிகைகள் பலரும் தங்களது கடந்த கால புகைப்படங்கள் மற்றும் நினைவுகளை தங்களது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் டாப் ஹீரோயினான நடிகை தீபிகா படுகோன் தனது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் "இப்போது எப்படி இருக்கிறார், அப்போதும் அப்படியே அழகாக இருக்கிறார்" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்

பிரபல ஹீரோயினின் குழந்தை பருவ புகைப்படம் வைரல் Popular actress childhood picture goes viral ft deepika padukone

People looking for online information on Childhood, Deepika Padukone, Photo will find this news story useful.