உலக அழகிகளாக பலர் வாகை சூடிய இருந்தாலும் சட்டென்று நினைவிற்கு வருபவர் ஐஸ்வர்யா ராய் மட்டுமே. தன் பச்சை நிற கண்களால் மொத்த இந்தியாவையும் கட்டிப்போட்டவர். முகத்தில் மட்டும் இல்லாது நடிப்பிலும், குணத்திலும் தான் ஒரு அழகி என்று நிரூபித்தவர்.
Tags : Aishwarya rai, Childhood, Photo