சின்ன வயசு ஃபோட்டோவை பகிர்ந்த பிரபல ஹீரோயின் - வைரலாகும் போஸ்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது சமூக வலைதளங்களில் அடிக்கடி சில விஷயங்கள் டிரெண்டாகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது பிளாக் அண்ட் வொய்ட் சேலேஞ்ச் தற்போது டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

பிரபலங்கள் பலரும் தங்களது பிளாக் அண்ட் வொய்ட் புகைப்படங்களை பகிர்ந்து மற்ற பிரபலங்களை குறிப்பிட்டு சேலஞ்ச் விடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த சேலஞ்ச் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சின்ன வயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  இதனையடுத்து பாலிவுட் பிரபலங்களான ரன்வீர் சிங், ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கியூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags : Alia Bhatt

Popular actress Alia Bhatt shares her childhood pic goes viral | வைரலாகும் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் சின்ன வயசு ஃபோட்டோ

People looking for online information on Alia Bhatt will find this news story useful.