VIDEO: "பாரதி கண்ணம்மா" சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகர்? ஏன் விலகினார்? தெரியுமா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா மெகா சீரியலுக்கு உலகம் முழுதும் மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர். டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த மெகா சீரியலுக்கு என்று தனித்த இடமுண்டு.

POPULAR ACTOR QUITS VIJAY TV 'BHARATHI KANNAMMA' SERIAL

தற்போது இந்த சீரியலில் நடிக்கும் கண்மணி மனோகரன், அகிலனுடன் இருக்கும் மீம் கொலாஜ் போன்று ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் இது மாதிரியான எடிட்டுகளை மிஸ் செய்யப் போகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

POPULAR ACTOR QUITS VIJAY TV 'BHARATHI KANNAMMA' SERIAL

இதற்கு ரசிகர்கள் ஏன் என்று கேள்வி எழுப்பி வரும் வேளையில் இதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. நடிகர் அகிலன் இந்த சீரியலில் இருந்து தற்போது விலகியுள்ளார். கண்மணி மற்றும் அகிலன் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இதனை உறுதி செய்துள்ளனர்.

அகிலன் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிக்க வந்துள்ளார். விஷால் மற்றும் பிரபுதேவாவுடன் கைவசம் அவருக்கு படங்கள் உள்ளன. எனவே பாரதிகண்ணம்மா தொடரில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்த சீரியலின் புதிய ப்ரோமோவிலும் அகிலனுக்கு பதில் மாற்று நடிகர் ஒருவர் நடிப்பது உறுதியாகியுள்ளது

VIDEO: "பாரதி கண்ணம்மா" சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகர்? ஏன் விலகினார்? தெரியுமா! வீடியோ

Tags : Vishal

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

POPULAR ACTOR QUITS VIJAY TV 'BHARATHI KANNAMMA' SERIAL

People looking for online information on Vishal will find this news story useful.