CORONA : பிரபல நடிகருக்கு கோயிலில் கல்யாணம்... திருமண பணத்தை கொரோனா நிதியாக அனுப்பினார்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சினிமாவின் புகழ்பெற்ற நடிகர் மணிகண்டன் தன் காதலியை கொரோனா ஊரடங்கு நேரத்திலும் கரம் பிடித்தார். விருது நடிகர் மணிகண்டன் தனது 'கம்மட்டிபோடம்' படம் மூலம் ரசிகர்களின் மனதை கட்டி போட்டவர்.

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா ஊரடங்கால் பிரபல நடிகருக்கு கோயிலில் கல்யாணம் Popular actor manikandan marriage amidst corona lockdown

People looking for online information on Actor, Corona, Covid2019, Lockdown, Manikandan, Marriage will find this news story useful.