லாக்டவுனில் சிக்ஸ் பேக்கால் மிரளச் செய்த பிரபல ஹீரோ - வெளியான ஃபோட்டோஸ் - வெறித்தனம் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் காரணமாக மக்களை பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து வீடுகளிலேயே முடங்கியுள்ள மக்கள் வித்தியாசமான முயற்சிகள் மூலம் தங்களை மேம்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Popular actor Kichcha Sudeep shares a Six pack pic goes Viral | தனது சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் புகைப்படம் பகிர்ந்த பிரபல ஹீரோ

People looking for online information on Kiccha Sudeep, Lockdown, Six Pack will find this news story useful.