கொரோனா தடுப்பூசி... ஆராய்ச்சிக்கு பிரபல நடிகர் ரத்த தானம்....யார் அவர்? நல்ல செய்தி வருமா...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலையில்  பிரபலங்களுக்கும் இந்நோய் பரவி இருக்கிறது. அப்படி ஆஸ்கர் விருது வாங்கிய புகழ்பெற்ற நடிகர் டாம் ஹாங்ஸ் தான் இந்த நோய்க்கு முதலில் பாதிக்கப்பட்ட பிரபலம் ஆவார். அவரும் அவருடைய மனைவியும் ஆஸ்திரேலியா சென்று திரும்பிய பிறகு அவர்களுக்கு கொரோனா நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கு பிரபல நடிகர் ரத்த தானம் Popular Actor donates blood and plasma for corona virus vaccine research

People looking for online information on Corona, Covid, Tom Hanks, Vaccine will find this news story useful.