பிரபல நடிகர் மற்றும் மனைவிக்கு 'கொரோனா'... அவரே வெளியிட்ட வீடியோ.. அதிர்ந்து போன ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் நோய் கொரோனா.  சீனாவில் ஆரம்பித்து இன்று உலகம் முழுக்க பரவி வருகிறது. இந்த நோய்க்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கவில்லை. மேலும் இந்நோயை தொற்று நோய் என்று அரசு அறிவித்துள்ளது.

பல பிரபலங்களுக்கும் இந்நோய் பரவி வருகிறது. இந்நிலையில் உலகமே வியந்து பார்த்த பாடம் அவென்ஜர்ஸ். இந்தப் படத்தின் நடிகரான ஐட்ரீஸ் எல்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தி தோர், பாஸ்ட் & பியூரியஸ், ஹோப்பஸ் & ஷா போன்ற பல பிரபல படங்களில் நடித்தவர். இது பற்றி  அறிவித்த அவர் "எனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று டெஸ்ட் முடிவு வந்துள்ளது. எனினும் இன்னும் எந்த அறிகுறிகளும் இல்லை. நான் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறேன். எல்லாரும் பத்திரமாக இருங்கள்" என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ பதிவிடும் போதும் அவரது மனைவி உடன் இருந்தார்.

இந்நிலையில் தற்போது அவரது மனைவியாக சப்ரினாவிற்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் என்ன ஆனாலும் தன் கணவருடன் தான் இருப்பேன் என்று அவர் கூறியுளளார். இதனை சிலர் பாராட்டினாலும், சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பிரபல நடிகர் மற்றும் மனைவிக்கு 'கொரோனா' பாசிட்டிவ் Popular Actor And Wife Is Now Tested With Corona Positive

People looking for online information on Avengers, Coorna, Idris Elba, Positive, Sabrina will find this news story useful.