சினிமா துறையைப் பற்றி சிலரிடம் ஒரு கருத்து நிலவி வருகிறது. அதாவது நடிகைகளும், பெண்களும் சினிமா வாய்ப்புக்காக தகாத முறையில் கொடுமைப்படுத்தப் படுவதாக கருதுகின்றனர். அதை உண்மையாக்கும் வகையில் சமீபத்தில் மீ டூ (ME TOO) என்கிற ஹாஷ்டேக் வைரலாக பரவியது. அதில் நடிகைகளும் பெண்களும் தாங்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி வெளிப்படையாக பேசி வந்தனர். அதையெல்லாம் தாண்டி நடிகர் ஒருவர் கூறியிருக்கும் கருத்து தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
Tags : Ayushmann Khurrana, Casting couch, Producer, Actor