"போட்டோ போடலனா ஓட்டு போடலையானு"... விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு... செம வைரல் இப்போ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வரும் நிலையில், மக்கள் ஓட்டுச் சாவடிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்து, தங்கள் ஜனநாயக கடமையை  முடித்து வருகின்றனர். பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல, நமது கோலிவுட் பிரபலங்கள் பலர் இன்று காலையில் இருந்தே வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.

கோலிவுட் டின் முன்னணி நடிகர்களான அஜித், ஷாலினி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், அக் ஷரா ஹாசன், சூர்யா, கார்த்தி, சிவகுமார், சிவகார்த்திகேயன், விஜய் என கோலிவுட் திரையுலகின் நட்சத்திரங்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.

அந்த வகையில் சின்னத்திரை பிரபலங்களான குக் வித் கோமாளி அஸ்வின், டிடி, அஞ்சனா, செஃப் தாமு போன்றோர் தங்களது ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர் நிலையில் இதுபற்றி கூறிய டிடியின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது "போட்டோ போடலனா ஓட்டு போடலையானு கேட்பாங்க. போட்டோ போட்டா யாரு கேட்டானு சொல்லுவாங்க. ஆனாலும் இந்த போட்டோ நல்லா வந்திருக்கு. அதனால் இதை பதிவிடுகிறேன்" என்று கூறி தான் ஓட்டு போட்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

"போட்டோ போடலனா ஓட்டு போடலையானு"... விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு... செம வைரல் இப்போ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Popualr vijay tv anchor post on electionsவிஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு

People looking for online information on Ashwin, Elections will find this news story useful.