பிரபல பாடகிக்கு கொரோனா... வெளியான டெஸ்ட் முடிவுகள்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க மத்திய அரசாங்கம் வரும் 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பல பிரபலங்களுக்கும் இந்நோய் பரவி வருகிறது. சமீபத்தில் இந்திய பாடகி கரீனா கபூருக்கு இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு. மருத்துவமனையில் இருந்த அவர் சமீபத்தில் தான் வீடு திரும்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கரீனா கபூரை தொடர்ந்து பிரபல பாடகிக்கு கொரோனா பாசிட்டிவ் Popualr singer test corona positive after kareena kapoor

People looking for online information on Corona, Covid2019, Diva madonna, Singer will find this news story useful.