பிரபல பிக்பாஸ் நடிகர் பாஜாக-வில் சேர்ந்தார்... வாழ்த்து தெரிவிக்கும் கட்சி தலைவர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் மோகன் வைத்யா. இவர் இதற்க்கு முன்பு சேது, அந்நியன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் மர்ம தேசம், கோலங்கள், அலைகள் போன்ற பிரபல தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கர்நாடக இசைக்கலைஞரும் பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் மோகன் வைத்யா மாநில தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ பாஜகவில் இணைந்தார். சமீபத்தில் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பூக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்ததும் குறிப்பிடதக்கது. இந்நிலையில் அவரை தொடர்ந்து மோகன் வைத்தியாவும் பாஜகவில் இணைந்துள்ள செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popualr actor to join BJP after kushboo பிரபல பிக்பாஸ் நடிகர் பாஜாகவில் சேர்ந்தார்

People looking for online information on BJP, Mohan Vaithiya will find this news story useful.