எஸ்எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் பூஜா ராமச்சந்திரன் . பின்னர் 'நண்பன்', 'காதலில் சொதப்புவது எப்படி?, 'பீட்சா', 'காஞ்சனா 2' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.