பிரபல TOP போட்டோஃகிராபரின் LATEST TREND-ல் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே! இணையத்தை கலக்கும் செம PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூஜா ஹெக்டே தனது White T Series புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | ரன்பீர் கபூருடன் செம்ம டான்ஸ் ஆடிய DD.. அப்பறம் செஞ்சது தான் ஹைலைட்! வைரல் வீடியோ

இந்த White T Series  புகைப்படங்களை ரோஹன் ஸ்ரெஸ்தா எடுத்துள்ளார். ரோஹன் ஸ்ரெஸ்தா தான் எடுக்கும் மோனோக்ரோம் புகைப்படங்களுக்கு மாடல்களை வெள்ளை டி-சர்ட் உடையுடன் காணப்படுவர். கடந்த 8 ஆண்டுகளாக  White T Series புகைப்படங்கள் டிரெண்ட் ஆகி வருகின்றன.

இந்த சீரிஸ் புகைப்படங்களில் அனுஷ்கா சர்மா, ஸ்ரதா கபூர், சானியா மிர்சா, அல்லு அர்ஜூன், திஷா பதானி, இலியானா, ஹர்தீக் பாண்டியா, ஷாருக்கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், விராத் கோலி தோன்றியுள்ளனர்.

இந்த சீரிஸ் புகைப்படங்களில் அனுஷ்கா சர்மா, ஸ்ரதா கபூர், சானியா மிர்சா, அல்லு அர்ஜூன், திஷா பதானி, இலியானா, ஹர்தீக் பாண்டியா, ஷாருக்கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், விராத் கோலி தோன்றியுள்ளனர்.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். மேலும் போட்டோகிராபர் ரோஹன் ஸ்ரெஸ்தாவும் இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் White T Series டிரெண்ட்டை ஏற்படுத்தி உள்ளன.

வரும் நாட்களில் ரோஹன் மேலும் பிரபல நடிகர் நடிகைகளை வைத்து பல போட்டோக்களை வெளியிடவும் வாய்ப்புள்ளது.

சில நாட்களுக்கு முன் நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய மோனோக்ரோம் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்துக்கு White T Series என ஹேஸ்டேக் போட்டு பதிவிட்டு இருந்தார்.

Also Read | நயன்தாராவின் 75-வது திரைப்படம்.. மாஸ் வீடியோவுடன் வெளியான புதுப்பட அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Pooja Hegde White T Series Photoshoot Pictures

People looking for online information on Pooja Hegde, Pooja Hegde White T Series, White T Series will find this news story useful.