அட..பூஜா ஹெக்டே பகிர்ந்த 'பீஸ்ட்' படத்தின் கலர்புல்லான BTS ஸ்டில்! கூட இவங்கெல்லாம் இருக்காங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: 'பீஸ்ட்' படத்தின் புதிய BTS புகைப்படத்தை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ளார்.

Pooja Hegde shared Beast Movie BTS image
Advertising
>
Advertising

ஒரு லட்சம் குடும்பங்களில் விளக்கேற்றிய விஜய் சேதுபதி! நெகிழவைக்கும் சம்பவங்கள்

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

Pooja Hegde shared Beast Movie BTS image

இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.  பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாளுக்கு முன்னதாக ஏப்ரல் 13 அன்று வெளியாக உள்ளது.

இந்த பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம். 155 நிமிடங்கள் இந்த படம் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சரியாக 2 மணி நேரம் 35 நிமிடங்கள் பீஸ்ட் படத்தின் நீளம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே புதிய BTS புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஜாலியோ ஜிம்கானா பாடலின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், அனிருத், நெல்சன், விஜய்யுடன் பூஜா ஹெக்டே உள்ளார்.

பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமம்... கைப்பற்றிய பிரபல BLOCKBUSTER அஜித் பட தயாரிப்பாளர்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pooja Hegde shared Beast Movie BTS image

People looking for online information on Anirudh, Beast, BTS, Nelson, Pooja Hegde, Vijay will find this news story useful.