பீஸ்ட் பட FDFS பாக்க வந்த நெல்சனின் ஹீரோயின்ஸ்.. யார் யார் எல்லாம் இருக்காங்கன்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

Pooja Hegde Priyanka Mohan Aparna Das watched beast FDFS
Advertising
>
Advertising

VIDEO: KGF Chapter 2.. தீரா தீரா சுல்தானா..! தெறி மாஸான அடுத்த சிங்கிள் எப்படி இருக்கு?

பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டது. 
.
பீஸ்ட் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான திரைகளில் வெளியாகியுள்ளது.

Pooja Hegde Priyanka Mohan Aparna Das watched beast FDFS

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பிற ரோல்களில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க நடிகை பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், நெல்சனின் மனைவி மோனிஷா, டாக்டர் பட கதாநாயகி பிரியங்கா மோகன் ஆகியோர் பிரபல திரையரங்குக்கு வந்திருந்தனர்.

அப்போது எடுத்த புகைப்படங்களை நடிகை அபர்ணா தாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  இந்த போட்டோக்கள் தற்போது செம்ம வைரலாகி வருகின்றன.

"ரஜினி சார் படம் இப்படி தான் அமஞ்சது.." - இயக்குனர் நெல்சன் சொன்ன Exclusive அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Pooja Hegde Priyanka Mohan Aparna Das watched beast FDFS

People looking for online information on Anirudh, Aparna Das, Beast, Beast FDFS, Nelson Dilipkumar, Pooja Hegde, Priyanka Mohan, Vijay will find this news story useful.