'பொன்னியின் செல்வனில் நடிக்கும் பிரபல ஹீரோவின் சின்ன வயசு ஃபோட்டோவை வெளியிட்ட சதீஷ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோமாளி' படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு ஜெயம் ரவி தற்போது 'பூமி', மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் பொன்னியின் செல்வனுக்காக நீண்ட தலைமுடியுடன் கார்த்தி உள்ளிட்டோருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது. 

Ponniyin Selvan Actor Jayam Ravi's Childhood Photo Shared By Thalaivar 168 Sathish

People looking for online information on Jayam Ravi, Ponniyin Selvan, Sathish will find this news story useful.