என்ன பூட்டித்தான வச்சிருக்க... - வனிதாவுடனான திருமணம் பற்றி முதன் முறையாக பேசும் பீட்டர் பால்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வனிதா விஜயகுமாருக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனையடுத்து பீட்டர் பாலின் மனைவி தன்னை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக புகார் தெரிவித்தார்.

அதற்கு இது திருமணம் கிடையாது, இருவரும் இணைந்து வாழ்வதற்கான அன்பு பரிமாற்றம் என்பது போல விளக்கமளித்தார். இவர்களது திருமணம் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துக்கள் தெரிவிக்க அது சமீபத்தில் சர்ச்சையானது.

இந்நிலையில் நடிகை வனிதா - பீட்டர் பாலுடன் இணைந்து முதன்முறையாக இணைந்து பேசும் வீடியோ ஒன்று வெளியாகும் என்று அறிவித்திருந்தார். தற்போது அதன் புரோமோ வெளியாகியுள்ளது. அதில், ''நான் உங்கள பூட்டி வச்சிருக்கேன்னு உங்க மனைவி சொல்றாங்க'' என்று வனிதா கேட்க, ''பூட்டி தான வச்சிருக்க, உன்னோட இதயத்துல என்ன பூட்டி தான வச்சிருக்க'' என்று பீட்டர் பால் பதிலளிக்கிறார்.

என்ன பூட்டித்தான வச்சிருக்க... - வனிதாவுடனான திருமணம் பற்றி முதன் முறையாக பேசும் பீட்டர் பால் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Peter Paul opens up first time in an interview with Vanitha | வனிதாவுடனான திருமணம் குறித்து மனம் திறக்கும் பீட்டர் பால்

People looking for online information on Peter Paul, Vanitha will find this news story useful.