இந்த வாரம் எலிமினேட் செய்யப்படும் நபர் இவர்தான்?... யாரும் எதிர்பார்க்காமல் நடந்த சம்பவம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கும் நாள் என்பதால் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று மக்கள் ஆவலாக எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் அதிர்ச்சியான தகவல்கள் சில வைரலாகி வருகிறது .அதில் இந்த வாரம் அர்ச்சனா குறைவான வாக்குகள் பெற்றிருப்பதாகவும், அவர் எலிமினேட் செய்யபட  அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் சமூக வலைதளங்களில் பலரும் இந்த வாரம் சுரேஷ்தான் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார் என்றும், புதிதாக துவங்க உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொள்வார் என்றும் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்தபோது, இது வதந்தி என்று கூறப்படுகிறது. சுரேஷ் அர்ச்சனா வந்தபிறகு மிகவும் அமைதியாக இருப்பதையும், வீட்டில் அனைவரிடமும் பிடிவாதம் பிடிப்பதையும் காணமுடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் எலிமினேட் செய்யப்படும் நபர் இவர்தான்?... யாரும் எதிர்பார்க்காமல் நடந்த சம்பவம்..! வீடியோ

Tags : Kamal, Suresh

தொடர்புடைய இணைப்புகள்

Person to be eliminated this week biggboss 4 இந்த வாரம் எலிமினேட் செய்யப்படும் நபர்

People looking for online information on Kamal, Suresh will find this news story useful.