PILLOW சேலஞ்சாம் - வெறும் PILLOW -வை உடையாக அணிந்த பிரபல ஹீரோயின் - ஃபோட்டோஸ் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலையுள்ளது. இதன் ஒரு பகுதியாக நெட்டிஷன்கள் வித்தியாசமான பதிவுகள் மூலம் ஒருவருக்கு ஒருவர் சேலஞ்ச்விடுத்து வருகின்றனர்.

Payal Rajput aces the viral Pillow challenge, pics stun netizens | பில்லோ சேலஞ்சிற்காக வெறும் தலையணையை உடையாக அணிந்த ஹீரோயின்

People looking for online information on Payal rajput, Pillow Challenge will find this news story useful.