'தனிமரம்' தோப்பாகும் என்பதை நிரூபித்தவர்... 'பிரபல' நடிகர் உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு உள்ளிட்ட பல்வேறு வெள்ளிவிழா படங்களை இயக்கிய இயக்குநர் விசு(74) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இயக்குநராக மட்டுமின்றி நடிகர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், கதாசிரியர் என பல்வேறு பரிமாணங்களிலும் ஜொலித்தவர் விசு.

பார்த்திபன் உருக்கமான் இரங்கல் | parthiban deeply condolences for vishu

People looking for online information on S Parthiban, Visu will find this news story useful.