சென்னையில் நடைபெற்ற Behindwoods Gold Medals 2019 விருது விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் விருது வழங்க இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மேடைக்கு அழைக்கப்பட்டார்.

Tags : Sai Pallavi, Radhakrishnan Parthiban