'ஒத்த செருப்பு TO ஒத்த ஷாட்' அதிரடியாக அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட பார்த்திபன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

’புதிய பாதை’ படம் மூலம் தன் திரையுலகப்பயணத்தை தொடங்கியவர் பார்த்திபன். நடிப்பு, இயக்கம் என்று இரண்டு தரப்பிலும் கலக்கிய அவர் கடந்த 2019ம் ஆண்டு எடுத்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ பரவலாக கவனம் ஈர்த்தது.

தொடர்புடைய இணைப்புகள்

Parthiban announces his next experimental one shot film Iravin Nizhal with new poster

People looking for online information on Radhakrishnan Parthiban will find this news story useful.