சித்ராவின் ஆவியுடன் பேசிய 'ஆவி நிபுணர் சார்லி'.. மரணத்தில் கணவருக்கு தொடர்பா.?! வெளியான வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சித்ராவின் ஆவியுடன் பேசும் வீடியோவை பிரபல Paranormal Expert சார்லி வெளியிட்டுள்ளார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகர் சித்ரா. இவர் கடந்த 9-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பிரபல பாராநார்மல் எக்ஸ்பெர்ட் சார்லி என்பவர் சித்ராவின் ஆவியுடன் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டார். இதையடுத்து தற்போது சித்ராவின் ஆவியுடன் பேசும் இரண்டாம் பாக வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். 

அதில் அவரின் மரணத்தில் கணவரின் பங்கு இருக்கிறதா என்று அவர் கேட்க,  ''He was Bought In..'' என்று அவர் கூறுகிறார். ''அவர் இதற்கு உள்ளே கொண்டு வரப்பட்டாரா, அல்லது கைது செய்யப்பட்டதை குறிப்பிடுகிறாரா என்பதை அவர் தெளிவாக கூறவில்லை. மேலும் அவருடன் சித்ரா பேசிய முழு விவரங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு இதோ. 

 

சித்ராவின் ஆவியுடன் பேசிய 'ஆவி நிபுணர் சார்லி'.. மரணத்தில் கணவருக்கு தொடர்பா.?! வெளியான வீடியோ வீடியோ

சித்ராவின் ஆவியுடன் பேசிய சார்லி | Paranormal expert charlie video with actress chitra soul fans shocking

People looking for online information on Chitra, Paranormal Expert Charlie will find this news story useful.